Kamal Hasan

Thursday, August 25, 2011

முகப்பு



உலகநாயகனின் வலைப்பூவிற்கு வருகை தரும் அனைத்து உலக நாயகனின் ரசிகர்களையும் அன்புடன் வரவேற்கிறேன். 


ஐம்பது வருடங்களுக்கு மேலாக நடிப்பிற்காகவே தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞானியை கௌரவபடுத்தும் முயற்சியாக என்னால் முடிந்த இந்த சிறிய வலைப்பூவை என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அன்புடன் சமர்பிக்கிறேன். 


இந்த வலைப்பூவில் பத்மஸ்ரீயின் புகைபடங்கள், திரைப்படங்கள், பாடல்கள், பேட்டிகள் போன்ற அனைத்து தகவல்களையும் முழுமையாக சேர்க்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அதற்கான காலம் இன்னும் அதிகமாக உள்ளது. தினம் தினம் என்னால் முடிந்த வரை நமது சகலகலாவல்லவன் பற்றிய தேடல்களை தொடர்ந்து, முடிந்த அளவு விவரங்களை இந்த வலைப்பூவில் இணைக்க உள்ளேன்.. (மேலே உள்ள மெனுவில் தங்களுக்கு பிடித்த தேடலை தெரிவு செய்து கொள்ளுங்கள்.)


உங்கள் உதவியோடும், அன்போடும், நட்போடும் இந்த வலைப்பூ மென்மேலும் வளரவேண்டும் என்பது என் ஆசை.


இப்படிக்கு,
உங்கள் உலகநாயகனின் உண்மை ரசிகன்
ரான்ஹாசன்...

2 comments: